WHY EKTRA
1. World's Largest & Most Trusted Brand.
2. Microwave Safe.
3. Grade A - 100% Pure Melamine Products.
4. Break Resistant & Heat Resistant.
5. Urea Free Melamine Products.
6. Stain proof and Fade resistant deigns.
7. Resistant to Breaking,Chipping & Cracking
8. Dishwasher Safe
9. ISO 9001 : 2000 Industrial Standard
10. TIS 542-1996 Industrial Standard.
IN TAMIL ALSO EXPLANATION HERE
EKTRA
தாய்லாந்த் நாட்டில் உள்ள ஸ்ரீதாய் சூபெர்வர் ப்ரண்ட் உலகத்தில் மிக பெரிய, நம்பகமான,100 % மெலமின் கம்பெனி ஆகும்.
இந்த கம்பெனியின் மூல வேலைபாடுகள் மெலமின் மற்றும் பிளாஸ்டிக் தயாரித்தல் ஆகும்.
100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது.
இந்த மெலமின் பாத்திரங்கள் வலுவான, திட,மற்றும் வெடிப்பு எதிர்ப்பு கொண்டவை.
இந்த பாத்திரங்கலுடைய சிறந்த பண்புகள் ஊடைதல் அல்லது சேதமாக வாய்ப்பு அற்றது . இது 100c வரை அதிக வெப்பம் தாங்க கூடியது
தவிர, இது சுத்தமானது மற்றும் இரசாயன விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லாதது.
இது உணவு வண்ணகளினால் செய்யப்படுகிறது. ஆதலால் எந்த ஒரு பக்கவிளைவுகள் இல்லாதது.
இந்த தயாரிப்பு சீரான வடிவங்களில் உள்ளத்தால் நாம் எத்தனை முறை கழுவினாலும் மீண்டும் பயன்படுத்தும் போது எந்த ஒரு பாக்டீரியா கூட எந்த பகுதியில் இருக்காது என்பது உறுதி.
இந்த கம்பெனியின் மற்றொரு தயாரிப்பு lock n store.
இதனுடைய சிறப்பம்சங்கள்:-
காற்று போகாது,
திரவங்கள் இருக்கும் போது கொட்டது
தூய்மையானது (FDS,SGS சான்றிதழ்) கொண்டது
மைக்ரோவேவ் , பாத்திரங்கழுவி& ப்ரீசர் வைபதற்கு உகந்தது
பல செயல்பாடுகள் கொண்டது
நன்கு இடம் குறைக்கும்
உணவு சேமிக்க, பணத்தை சேமிக்க, இடம் சேமிக்க
இந்த தயாரிப்புகள் இந்திய பெண்களுக்கு பிடித்தமானதாக இருப்பது நிச்சயம்.
பாதுகாக்கும் முறை:
பான்ச் (sponge) கொண்டு சோப்பு தண்ணீரால் மட்டுமே கழுவ வேண்டும்
lock n store மூடியை மைக்ரோவேவ்ல் பயன் படுத்த கூடாது.
No comments:
Post a Comment